தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தொழிலாளர் நலத்துறை (தமிழக அரசு)
பணி : அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் : 21
தகுதி : பட்டப்படிப்பு
வயது வரம்பு : 30
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரையில்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை :http://www.labour.tn.gov.in/Labour/recruitment/Chennai_OA_Advertisement.pdf என்னும் படிவத்தை பதிவிறக்கம் செய்து அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்
அனுப்ப வேண்டிய முகவரி : தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய கட்டடம், 6-வது தளம், டிஎம்எஸ் வளாகம், சென்னை - 600 006.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : 17 -12 -2018
மேலும் விவரங்களுக்கு: http://www.labour.tn.gov.in/Labour/recruitments.jsp
No comments