இப்ப தெரியுதா ஏன் பெட்ரோல் விலை ஏறிக்கிட்டே போகுதுன்னு...?!

Share:
சர்தார் படேல் சிலைக்கு யார் நிதி கொடுத்தது?


இதோ இந்த நிறுவனங்கள்தான் (பெரும்பாலும்) பொதுத்துறை நிறுவனங்கள்தான் "தாங்களாகவே முன் வந்து" கொடுத்திருக்கிறார்கள். அவர்களுடைய பெரிய நிறுவனங்களின் சமூக கடமை (Corporate social Responsibility) நிதியிலிருந்து...


.....இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் - 900 கோடி

.....ஓ.என்.ஜீ.சி (Oil and Natural Gas Corpiration) - 500 கோடி

.....பாரத் பெட்ரோலியம் - 250 கோடி

.....ஆயில் இந்தியா கார்ப்பரேசன் - 250 கோடி 

.....காஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடட் - 250 கோடி

....பவர் கிரிட் 125 கோடி

.....குஜராத் மினரல்ஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேசன் 100 கோடி

.....இன்ஜினியர்ஸ் இந்தியா - 50 கோடி

.....பெட்ரோநெட் இந்தியா - 50 கோடி

.....பால்மர் லாவ்ரி - 50 கோடி


இதுல உத்து பார்த்தா உங்களுக்கு ஒரு உண்மை தெரியும். இதில் 

அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, 

பாபா ராம்தேவ் உள்ளிட்ட எவருடைய நிறுவனங்களும் நிதி கொடுக்கவில்லை

அதிகமான நிறுவனங்கள் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்தான்.

ஒரு பக்கம் இந்தியர்கள் பெட்ரோல் விலையை குறைக்கச் சொல்லி கதறிக் கொண்டிருக்கும்போது.....

இப்படித்தான் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் நினைத்தபோதெல்லாம் பணத்தை கரைக்க வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

பெரிய நிறுவனங்களின் சமூகக் கடமை (Corporate "Social Resonsibility") நிதியிலிருந்து பணத்தை எடுத்து முட்டாள்தனமாக சிலை வைக்க செலவு செய்ய சிறிதளவும் கூட மோடி கும்பல் வெட்கப்படவில்லை! மாறாக bip மிகவும் ஆர்வமாக இருந்திருக்கிறது...

ஏன், மோடி உங்கள் கர சேவகர்கள் எவரையும் நிதி கொடுக்கச் சொல்லி கேட்கவில்லை?


அதுவும் இல்லாமல், யாருடைய பணத்தை செலவழித் திருக்கிறீர்கள்...?


இந்தியா ஒன்றும் எந்த தனிநபருக்கும் சொந்தமானது அல்ல! 


இது வரி செலுத்துவோரின் பணம்... மக்கள் பணம்!

இந்தியாவே... இன்னும் எத்தனைக் காலம் நீ மௌனமாகவே இருக்கப் போகிறாய்!

(மராத்தி பத்திரிக்கையான லோக்சட்டாவில் ஆசிரியர் கிரிஸ் குபேர் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து)